பெயர்:
அஞ்சல்:
We have 1 guest online
ஊடகவியலாளர் திசநாயகத்தை விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்
Saturday, 05 September 2009 12:27

ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களுக்கு இலங்கை அரசால் மேற்கொண்டு வரும் இனப்படு  கொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் வெளி உலகுக்கு கொண்டு வரும் பணியை துணிச்சலுடன் சுட்டிக்காட்டியதால்  இலங்கை உயர் நீதிமன்றத்தால்  கடந்த திங்கட்கிழமை இருபது ஆண்டு கால சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை கண்டித்து டொராண்டோ மத்தியில் அமைந்திருக்கும்  கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு (CBC) முன்பாக நேற்று மாலை மூன்று மணி முதல் எட்டு மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

Read more...
 
தியாகி பொன் சிவகுமாரனின் நினைவாக நடத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டி
Sunday, 30 August 2009 12:10

தமிழீழ விடுதலைப் போரில் முதற் பலியான தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் ‘பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான’ உதைபந்தாட்டப் போட்டிகள் இரண்டாவது வருடமாக இம்முறையும், ரொறன்ரோவில், தமிழ் இளையோர் அமைப்பினாலும் கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினாலும் இணைந்து இன்று ஆகஸ்ட் 29, 2009, சனிக்கிழமை ‘சில்வர் ஸ்பிரிங்’ விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது

Read more...
 
கனடிய தமிழர் சமூகமும், கனடிய தமிழ் மாணவர் மாணவர் சமூகமும் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Thursday, 27 August 2009 21:30

100 நாட்கள் கடந்தும் வதைமுகாம்ஙகளுக்குள், 3 லட்சம் எம் உறவுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய அவர்களை பாதுகாக்க வேண்டிய சர்வதேச நிறுவனங்கள் வாய் மூடி அமைதி காக்கின்றன
 
 போர்ச் சூழலிலுன் பின் எம் மக்களை காக்கவேண்டிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தன் பணியில் தவறிவிட்டது

Read more...
 
கனடாவில் வதை முகாம்களை திறந்துவிடு ஆர்பாட்டம்‏
Saturday, 29 August 2009 00:08

இன்று வெள்ளிக்கிழமை யங் மற்றும் எக்ளின்டன் சந்திப்புக்கருகில் யுனிசெப் கனடிய தலைமை பணிமனைக்கு  முன்னாக இலங்கை இராணுவத்தின் அகதி முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் முன்னுறு  ஆயிரம் தமிழர்களை விடுவிக்க வேண்டியும் தமிழ் சிறுவர்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை வன்மையாக கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யப்பட்டது.

Read more...
 
சிறீலங்காப் படையினரின் அதிர்ச்சி தரும் தமிழினப் படுகொலைகள்! புதிய காணொளிக் காட்சிகள்
Wednesday, 26 August 2009 19:28

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 2 of 27

Get the Flash Player to see this player.

ஆகஸ்ட் வெளியீடு