|
Monday, 22 June 2009 00:02 |
|
சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
|
|
Read more...
|
|
Sunday, 21 June 2009 22:09 |
|

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சுதந்திரமாக வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையிலும் மக்களின் ஆணையிலும் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே மக்கள் ஆணையை மீறி தனது பதவியை நீடிக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். |
|
Read more...
|