|
Monday, 22 June 2009 21:29 |
இத்தாலி பலெர்மோ நகரில் நேற்று 21-06-2009 மாலை 5 மணியளவில் தமிழ் இளையோரினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு பியாட்சா குறோஸ் ஆரம்பமான பேரணி பிரதான வீதி வழியாக நகர்த்து பியாட்சா பொலித்தியாமாவை வந்தடைத்தது. |
|
Read more...
|
|
|
Monday, 22 June 2009 21:24 |
திசைகள் இளையோர் அமைப்பினரால் மாபொரும் கவனயீர்ப்பு கண்டன ஊர்வலம் ஒகூஸ் நகரில் நடைபெற்றது. முள்வேலிகளுக்குள் முடக்கிவைத்துள்ள எமது உறவுகளை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனைத்துலகமும் உதவிகள் செய்யுமாறும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்துதவுமாறு கேட்டு பதாதைகளைத் தாங்கியவண்ணம் ஒகூஸ் நகரவீதிகளில் வலம் வந்தனர். |
|
Read more...
|
|
Monday, 22 June 2009 21:10 |
|

வன்னியிலிருந்து வந்த, தற்போது இராணுவத்தின் தெல்லிப்பளை விசேட புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட 300 பெண்களினதும் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்களினதும் விதியானது நிச்சயமில்லாததும் சோகமானதுமாகத் தொடர்கின்றது என்று, அவ்விடத்து அரசு சார்பற்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. |
|
Read more...
|
|
|
Monday, 22 June 2009 21:13 |
|

தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்களில் பொக்குளிப்பான் மற்றும் மஞ்சள்காமாலை ஆகிய தொற்று நோய்கள் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த முகாம்களில் 12 ஆயிரத்து 195 பேருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டிருப்பதாகவும், 2139 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பரவியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. |
|
Read more...
|
|
Monday, 22 June 2009 00:13 |
|
இலங்கையிலிருந்தும் திருப்பிய ஐரோப்பிய கப்பலான கப்டன் அலி என்ற 'வணங்கா மண்' கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியின்றி நடுக்கடலில் காத்து நிற்பதாக தெரியவருகிறது. இலங்கையில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய புலம் பெயர் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட 884 தொன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் மேற்படி கப்டன்அலி என்ற கப்பல் கடந்த 7 ஆம் திகதி நிவாரண பொருட்களுடன் பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டது.
|
|
Read more...
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
|
Page 9 of 27 |