|
Monday, 22 June 2009 22:35 |
|
வவுனியா காமினி மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆகியவற்றில் இருந்து சைவப்பிரகாச மகளிர் மகாவித்தி்யாலயத்தில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்களை இடம் மாற்றம் செய்யப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
|
Read more...
|
|
Monday, 22 June 2009 21:34 |
ஆனி மாதம் இருபத்தொராம் நாள் ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பின்முதல் பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இந்நிகழ்வு மாலை ஐந்து மணியளவில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அமைதி வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமானது. |
|
Read more...
|