|
Tuesday, 23 June 2009 14:55 |
|

இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சென்றடைந்தனர். |
|
Read more...
|
|
Tuesday, 23 June 2009 00:28 |
|
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி - பதுளை வீதியிலுள்ள புல்லுமலையில் அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொருட்கள் பாவனைக்கு உதவாதவை என அக்குடும்பங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் புகார் செய்துள்ளன.
|
|
Read more...
|