பெயர்:
அஞ்சல்:
We have 2 guests online
"வணங்காமண்" கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: சிறீலங்கா அரசு
Wednesday, 24 June 2009 14:37

Lovetamil.Com - Eelam News!

இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை "வணங்காமண்" என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை சிறீலங்கா அரசு ஏற்க மறுத்துவிட்டது.

Read more...
 
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் பாதுகாப்புச் சபை வரலாற்றுத் தவறை இழைத்துவிட்டது: சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம்
Wednesday, 24 June 2009 13:19

இலங்கையில் மோதலில் சிக்குண்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புச்சபை வரலாற்றுத் தவறை இழைத்துவிட்டது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

Read more...
 
கப்பல் மூலம் உதவிகளை அனுப்ப அனுசரணை வழங்குமாறு அவுஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை
Wednesday, 24 June 2009 13:04

போரின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகள் ஏதுமற்று முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் வகையில் உணவு, மருந்து மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பதற்கு அனுசரணை வழங்கும்படி அவுஸ்திரேலிய அரசினை அந்நாட்டின் விக்டோரிய மாநில அமைச்சரும் விக்டோரிய மாநில திட்டமிடல் துறையின் செயலருமான ஜெனி மிக்கக்கோஸ் கோரியுள்ளார்.

Read more...
 
தமிழ் இளையோர்கள் 800 பேர் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு அடைத்து வைப்பு
Wednesday, 24 June 2009 13:12

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 800 பேர் வரையிலான இளையோர்கள் சிறீலங்கா படையினரால் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Read more...
 
உலக வங்கி, ஐ.ஒன்றியம் ஆகியன இலங்கைக்கு பல மில்லியன் ரூபா நிதியுதவி
Wednesday, 24 June 2009 12:53

இலங்கையின் சுகாதார மேம்பாட்டுக்காக உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளின் சுகாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நாக்கோ ஹிச்சி தெரிவித்துள்ளார்.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 6 of 27

Get the Flash Player to see this player.

ஆகஸ்ட் வெளியீடு