பெயர்:
அஞ்சல்:
We have 2 guests online
வடமராட்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெண் பணியாளர் கொலை
Saturday, 27 June 2009 12:04

யாழ். வடமராட்சி பிரதேசத்தின் பருத்தித்துறை பகுதியில் வைத்து, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பெண் தொண்டு பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Read more...
 
கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம் நிகழ்வு
Saturday, 27 June 2009 11:56

கனடாவில் கனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு யூலை மாதம் நான்காம் திகதி சனிக்கிழமை ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலில் நடைபெறவுள்ளது.

Read more...
 
வவுனியா, இராமநாதன் நிவாரண கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை
Thursday, 25 June 2009 12:09

வவுனியா இராமநாதன் நிவாரண கிராமத்தில்  ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...
 
கைது செய்யப்பட்ட 3 வைத்தியர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
Thursday, 25 June 2009 12:13

அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட 3 வைத்தியர்களும் தொடர்ந்தும் எவ்வித சட்ட முன்னெடுப்புகளும் இல்லாமல் 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தமிழர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Read more...
 
மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
Thursday, 25 June 2009 12:04

 மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொகுதி வன்னி நோயாளர்கள் இன்று வியாழன் மாலை மன்னார் மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 5 of 27

Get the Flash Player to see this player.

ஆகஸ்ட் வெளியீடு