பெயர்:
அஞ்சல்:
We have 2 guests online
வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அரச உத்தியோகத்தர்களை புலனாய்வுப் பிரிவினர் விசாரனை செய்து வருகின்றனர்.
Sunday, 26 July 2009 14:38

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் தடைமுகாம்களில் தங்கி இருக்கும் வன்னிப் பகுதி அஞ்சல் அதிபர்கள் மற்றும் கிராம சேவகர்களை இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்கின்றனர்.
Read more...
 
இலங்கை விவகாரம் குறித்து ஹிலாரி இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்
Sunday, 19 July 2009 11:34

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.

Read more...
 
கொக்கரிக்கும் சிங்களத்திற்கு நாம் ஓய்ந்து விடவில்லை; மாறாக வீறு கொண்டுள்ளோம்: 'உயிர்தெழுவோம்' நிகழ்வில் கனடியத் தமிழ் இளையோர்
Sunday, 05 July 2009 20:32

கனடியத் தமிழ் மக்களால்  நேற்று சனிக்கிழமை மாலை ஐந்து மணி முதல் ஒன்பது  மணி வரை ஒன்டாரியோ பாராளுமன்றத்தின் முன்றலில் ''உயிர்த்தெழுவோம்'' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் உணர்ச்சி பூர்வமாக  கலந்து கொண்டனர்.

Read more...
 
நலன்புரி நிலையங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு
Sunday, 05 July 2009 21:54

தென்மராட்சி பகுதி நலன்புரி நிலையங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பும் பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Read more...
 
இலங்கைக்கான விஜயம் ஆபத்து என அமெரிக்கா விடுத்துள்ள பயண எச்சரிக்கை அதிருப்தியளிக்கிறது: பாலித கோஹன
Monday, 29 June 2009 12:59

இலங்கைக்கான விஜயங்கள் ஆபத்தாக அமையக் கூடும் என்ற அமெரிக்காவின் பயண எச்சரிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 4 of 27

Get the Flash Player to see this player.

ஆகஸ்ட் வெளியீடு