|
Wednesday, 08 August 2007 00:23 |
|
தமிழர் நாள் 2007 கனடா தமிழ் இளையோர் அமைப்பினரால் கனடாவின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவான "வொன்டர்லான்"டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது
|
|
Read more...
|
|
|
தமிழ் இளையோர் அமைப்பு - கனடா இளைஞர்களால் கனடாவில் வாழும் இளையோரிற்கிடையான ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பூடக அமைப்பாக செயற்படுத்தப்படுகிறது. கனடா மற்றும் உலக நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்திற்கு சேவைசெய்வதை தமிழ் இளையோர் அமைப்பு நோக்காகக் கொண்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு உதவக்கூடிய முன்னேற்பாடுகளிலும் அபிவிருத்தித் திட்டங்களிலும் தமிழ் இளையோர் அமைப்பு நாட்டம் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் தாயகத்தில் வாழும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான களத்தினை, கவனயீர்ப்பைப் பெறுவதிலும் உதவி செய்கிறது.
தமிழ் இளையோரிற்கான முதன்மை அமைப்பாக விளங்கும் தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் இளையோரின் திறன்களை அவர்களின் தளங்களில் வெளிப்படுத்தவும் வாய்ப்புகளை வழங்குகின்றது. 2003 இல் தொடங்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் இளையோரின் குரல்களை ஒன்றுபடுத்தும் அமைப்பாக தொடர்ந்தும் செயற்படுகிறது. |
|
|
|
<< Start < Prev 21 22 23 24 25 26 27 Next > End >>
|
|
Page 27 of 27 |