பெயர்:
அஞ்சல்:
We have 1 guest online
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்
Monday, 24 August 2009 22:48

ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறீலங்கா துணைத் தூதரகத்தின் முன்பாக வெள்ளி மதியம் 12 மணியிலிருந்து மாலை 7 மணிவரை ‘எங்களை வாழவிடு’ ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

Read more...
 
கனடியத்தமிழ் இளையோர் அமைப்பின் இரத்ததான நிகழ்வு
Sunday, 16 August 2009 12:45

இருபத்தாறாவது ஆண்டில்  கறுப்பு ஜூலை நிகழ்வுகளை நினைவு கோரும் வகையில் கனேடிய தமிழர் பேரவையால் இன்று ஆவணி நான்காம் நாள் மார்க்கம்விலேயில் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

Read more...
 
போர் முடிவடைந்தாலும் சிறுவர்களுக்கு ஆபத்தான நாடாகவே சிறிலங்கா உள்ளது: ஐ.நா.வுக்கு புதிய அறிக்கை
Tuesday, 28 July 2009 22:11

போர் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், சிறுவர்களுக்கு ஆபத்தான ஒரு நாடாகவே சிறிலங்கா உள்ளது என சிறுவர்களைப் படைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிரான கூட்டமைப்பு (The Coalition to Stop the Use of Child Soldiers) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது.

Read more...
 
செஞ்சோலை படுகொலையை கண்டித்து கனேடியன்கார்ட் அமைப்பின் அஞ்சலி நிகழ்வு
Sunday, 16 August 2009 12:08

செஞ்சோலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின்  விமானத்தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவிகளை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் ஆவணி பதினான்காம் நாள் மாலை ஏழு மணியளவில் டன்டாஸ் சதுக்கத்தில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.

Read more...
 
'வணங்கா மண்' நிவாரணப் பொருட்களை துறைமுக விதிமுறைகளின்படி ஏலத்தில் விடப்படும் அபாயம்
Tuesday, 28 July 2009 22:06

Lovetamil.Com - Eelam News!

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தையடுத்து இந்தியாவின் கொலராடோ கப்பல் சுமந்து வந்தது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 3 of 27

Get the Flash Player to see this player.

ஆகஸ்ட் வெளியீடு