| உலக வங்கி, ஐ.ஒன்றியம் ஆகியன இலங்கைக்கு பல மில்லியன் ரூபா நிதியுதவி |
| Wednesday, 24 June 2009 12:53 |
|
ஐரோப்பிய ஆணைக்குழுவும் இலங்கைக்கு நிதியுதவியை அறிவித்துள்ளது. அந்த ஆணைக்குழு 5 மில்லியன் யூரோக்களை அதாவது, 7 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான அபிவிருத்திக்கான ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவித்தார். இந்த நிதியுதவி இடம்பெயர்ந்தோருக்கான குடிநீர், சுகாதார மேம்பாடு மற்றும் நுளம்பு வலை கொள்வனவு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படவுள்ளது. |