| விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: தமிழகம் சென்ற அகதிகள் |
| Tuesday, 23 June 2009 14:55 |
|
இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சென்றடைந்தனர். அங்கிருந்து தனுஷ்கோடி காவல்துறைக்கு வந்த அகதிகளை அவர்கள் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர்.
|