| வவுனியா முகாம்களில் 9 ஆயிரம் முதியவர்கள் தங்கியுள்ளனர் |
| Tuesday, 23 June 2009 12:13 |
|
முதியவர்கள் தொடர்பான விபரமான பட்டியல்கள் எதிர்வரும் 27 ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திலுள்ள சமூக சேவைகள் அமைச்சின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபேன்று வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள சமூக சேவைகள் அமைச்சின் அலுவலகங்களிலும் அவர்கள் தொடர்பான விபரங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. |