| வணங்காமன் நிவாரணப்பொருட்கள் இலங்கை தமிழர்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - இந்திய வெளிவிவகார அமைச்சர் |
| Sunday, 21 June 2009 13:57 |
|
இதையடுத்து இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்துள்ளதாக கூறப்படுகின்றது. |