பெயர்:
அஞ்சல்:
கனடியத்தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு [விடுதலைவேள்வி]
Thursday, 24 September 2009 13:13

கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக.

தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத்தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, விடுதலைவேள்வி
  
 


சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசில் தீர்வை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தரவேண்டும்

வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும்

இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சர்வதேச சமூகத்தை வேண்டி தீலிபன் நினைவுடன் உண்ணா நோன்பு தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.
 
 
 
காலம்: வெள்ளி 25ம் நாள் மாலை 3.00 மணியிலிருந்து
          சனி 26ம் நாள் மாலை 3.00மணி வரை.
 
 
இடம்.Everest Banquet & Convention Center
         1199 Kennedy Rd
          Kennedy &Lawrence 
 
 

தொடர்புகளுக்கு.. (416)-880 6057