பெயர்:
அஞ்சல்:
கனடிய தமிழர் சமூகமும், கனடிய தமிழ் மாணவர் மாணவர் சமூகமும் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Thursday, 27 August 2009 21:30

100 நாட்கள் கடந்தும் வதைமுகாம்ஙகளுக்குள், 3 லட்சம் எம் உறவுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய அவர்களை பாதுகாக்க வேண்டிய சர்வதேச நிறுவனங்கள் வாய் மூடி அமைதி காக்கின்றன
 
 போர்ச் சூழலிலுன் பின் எம் மக்களை காக்கவேண்டிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தன் பணியில் தவறிவிட்டது
 
எம் உறவுகளுக்காக மீணடும் திரளுவோம், உலகெங்கும் திரளுவோம் அவர்களை அவர்கள் வீடுகளில் உடன் சேர்பபதற்காக திரளுவோம் மீணடும் ஏமாற்றப்பட்ட சர்வதேசத்தை இயங்க வைக்கத் திரளுவோம் சிங்களத்தை புலத்தில் இருந்து எதிர்கொள்ள உறுதியெடுத்துத் திரளுவோம் கனடிய தமிழர் சமூகமும்,
 
கனடிய தமிழ் மாணவர் சமூகமும் மாணவர் முன்னெடுக்கும் தொடர் போராட்டத்தின் அடுத்த களமாக வதைமுகாம்களை திறந்துவிடு ஆர்பபாட்ட ஒன்றுகூடல் 
 
UNICEF 
2200 Yonge Street (St. Clair க்கு வடக்காக )
ஆகஸட் 28, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 7 மணிவரை

 
உறவுகளே! எமக்காக நாமே!! எம் எழுச்சியே எம் மக்களுக்கு மருந்தாகும்!!! திரண்டு வாருங்கள்! ஏனையவரையும் அழைத்து வாருங்கள்!! எம் மக்கள் தம் வீடுகளுக்கு செல்லும் வரை எங்கள் களங்கள் விரியும்!!!
 
மேலதிக தொடர்புகளுக்கு: 416-880-6057 அல்லது 416-875-5056