|
Thursday, 24 September 2009 13:19 |
 |
|
Monday, 07 September 2009 02:12 |
|
கனடிய தமிழ் இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பேர்ச்மௌன்ட் மற்றும் பின்ச் சந்திப்புக்கருகாமையில் அமைந்திருக்கும் லமறு மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு இன்று காலை எட்டு மணியளவில் தமிழீழ மற்றும் கனடியத்தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் செய்து தொடங்கப்பட்டது. |
|
Read more...
|