பெயர்:
அஞ்சல்:
We have 1 guest online
வதை முகாம்களைத் திறக்கும் வரை விழி தூங்கோம், தொடர்ந்து போராடுவோம் - கனடியத் தமிழர்.
Sunday, 18 October 2009 01:05
நூற்றி ஐம்பது நாட்களிற்கு மேலாகத் தமிழ் மக்களை வதைமுகாம்களில் அடைத்து வைத்துள்ளதைக் கண்டித்தும் அவர்கள் விடுதலைக்கு உலக நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கனடியத் தமிழர்கள் நேற்று சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
Read more...
 
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாள் - 24 மணி நேர உண்ணாவிரதம்
Thursday, 24 September 2009 13:19
 
இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி 2009
Monday, 07 September 2009 02:12
 

கனடிய தமிழ் இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பேர்ச்மௌன்ட் மற்றும் பின்ச் சந்திப்புக்கருகாமையில் அமைந்திருக்கும் லமறு மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு  இன்று காலை எட்டு மணியளவில் தமிழீழ மற்றும் கனடியத்தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் செய்து தொடங்கப்பட்டது.

Read more...
 
இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி
Monday, 07 September 2009 09:22
கனடிய தமிழ் இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பேர்ச்மௌன்ட் மற்றும் பின்ச் சந்திப்புக்கருகாமையில் அமைந்திருக்கும் லமறு மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
Read more...
 
தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி - 2009
Saturday, 05 September 2009 15:15

வடஅமெரிக்கா கண்டத்தில் முதன் முறையாக கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தினால் கனடியத் தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து  தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள L'Amoreaux Sports Complex இனில் இச் சுற்றுப் போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 27

Get the Flash Player to see this player.

ஆகஸ்ட் வெளியீடு